ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தற்போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் 27 அமைச்சர்கள், 9 இராஜாங்க அமைச்சர்களும், 11 பிரதியமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்கின்றனர்.

Share.
Leave A Reply