Day: January 18, 2015

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, கழுத்த அறுத்துக்கொலை செய்வது போன்ற தண்டனைகளை இதுவரை வழங்கி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தற்போது கல்லால் அடித்துக்கொல்வது மற்றும் உயரமான…

ர­ஹேன்­பிட்­டி­யி­ல் சிறிய ரக விமானம் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது என்ற செய்தி கடந்த செவ்­வா­யன்று மாலையாகும் போதுபலரின் காது­க­ளுக்கு எட்டி நாட­ளா­விய ரீதியில் காட்டுத் தீ போல் பர­வி­யது.…

பிலியந்தல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் லம்போர்கினி கார் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற…

உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீ. சீனாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், புரூஸ் லீயை போலவே தற்காப்பு கலைகள் அனைத்தையும் செய்கிறான்.…

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா…

நாட்டில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூறாவளி தொடர்ந்து வலுவடைந்தே செல்கின்றது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்து ஜனாதிபதி யாக மைத்திரிபால…

கடந்த அரசாங்கத்தின் மிக முக்கியமான தலைவர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கை விமானப்படைக்கு 830 லட்சம் ரூபா கடன் செலுத்த…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று மாலை களனி ரஜமஹா விஹாரையில் விசேட சமய வழிபாட்டில் ஈடுபட்டனர்.