மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தகராறு காரணமாக குறித்த நபர், மனைவியை கொன்று ஆற்றில் வீசியுள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அந்த நபருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர், 40 வயதான இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்.

இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெனிவாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.  மனைவி  வேறு ஒரு  ஆணுடன் ( அவரும் ஏற்கனவே கல்யாணம் முடித்தவராம்)  தொடர்பு வைத்திருந்துள்ளார்.

topelementஅதன் காரணமாக…அந்த நபருக்கு தன்னுடைய மனைவியுடன் குடும்பம் நடத்த விருப்பம் இல்லாத காரணத்தால், தினமும் மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் தான் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மனைவி விவாகரத்து கோரியும், அதை பரிசீலிக்காமால் பழி வாங்கும் நடவடிக்கையாக திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் வீசிவிட்டு தன்னுடைய குழந்தைகளிடம் ‘அம்மா, வேறு நபருடன் ஓடிவிட்டாள்’ என நாடகம் நடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

எவ்வாறாயினும் குற்றம் சுமத்தப்பட்டவரின் சட்டத்தரணி ஹயாட், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். – See more at: http://www.tamilnewslk.com/show-RUmtyBRXKcjt7.html#sthash.oOqVbMzT.dpuf

எவ்வாறாயினும் குற்றம் சுமத்தப்பட்டவரின் சட்டத்தரணி ஹயாட், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………..

புலம்பெயர் தேசத்தில் வாழும்  தமிழ் பெண்களின் (பத்தினி தெய்வங்கள்) கள்ளதொடர்புகள் காரணமாக …  நல்ல நிலைமையில்  வாழ்ந்த  நிறைய  ஆண்கள்  குடித்து  சீரழிந்து, சின்னாபின்னமாகி, சிதைந்து  போய்…  தங்களின் வாழ்க்கையை   அழித்துக்கொள்ளும்   நிலைமைகள்  தோன்றியுள்ளன.

இதில முக்கியமாக   நாம் கவனிக்க  வேண்டியது  என்னவென்றால்…. இங்கு  பிறந்து வளர்ந்த தமிழ்   பெண் பிள்ளைகள் 100வீதம்  ஓழுங்காக படித்து ஓழுங்காக  வாழ்கின்றார்கள.

ஆனால்.. பாருங்கோ..  நாட்டிலிருந்து  வந்த  தமிழ் பெண்கள் (பத்தினி தெய்வங்கள்) தான் புருசனை  விட்டு விட்டு  ஓட்டம்  பிடிக்கின்றார்கள்.

அதுவும் 2,3 பிள்ளைகள்  பெற்றதும், 40வயதுக்கு  மேற்பட்டதும் தான்   வெளிநாடுகளில்  கூடுதலாக  ஓட்டம்  பிடிக்கின்றார்கள்.

இதில் என்ன கொடுமையென்றால்...  கல்யாணம்  முடிக்கவேண்டிய  வயதில் உள்ள   பெண்பிள்ளைகள்  உள்ள தாய்மார்கள்  கூட  பிள்ளைகளை  விட்டு விட்டு  ஓடிவிடுகிறார்கள்.

பாட்டுக்காரனுடன் பாட்டு  பாட போனவளும்  பாட்டுக்காரனுடன்  ஓடிவிட்டாள்.

கார் பழக  போனவள்   கார் பழக்கினவனுடன்  ஓடிவிட்டாள்.

மொழி படிக்க போனவள்   மொழி  படிப்பித்தவனுடன்  ஓடிவிட்டாள்.

வீட்டில சாப்பிட வந்தவனுடனும்  சிலது  ஓடிவிட்டது.

சில பெண்கள்  நாட்டிலிருந்து  வரும்போதே  பலரை  காதலித்து  குடும்பம்  நடத்தி  விட்டுதான்  இங்கு கல்யாணம்  முடிக்க  வந்தவர்கள். பிள்ளைத்தாச்சியாக வந்து கலியாண முடித்ததும் உண்டு.

தமிழ் பெண்கள்  “கல்யாண, பிறந்தநாள், சாமத்திய வீடு போன்ற  நிகழ்ச்ச்சிகளுக்கு வருகின்ற  இலச்சணத்தை பார்த்தாலே  தெரியும்…  இவாகள்  யாருக்கு  தங்களின்  அழகை காட்டவருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலான பெண்கள்  இப்போ  பேஸ்புக்கில்  ஆண்களுடன்  தொடர்பில் இருக்கின்றார்கள்.

இனிவரும் காலங்களில்  தமிழ் பெண்களை யாராவது கல்யாணம்  முடிப்பது என்றால்… ஆகக்குறைந்தது  ஒருவருடமாவது அவர்களுடன் வாழந்து  பார்த்துவிட்டு   கல்யாணத்தை கட்டுங்கள்  என்பதுதான்  நமது அறிவுரை..

http://www.20min.ch/ro/news/geneve/story/L-assassin-du-Rh-ne-ecope-de-15-ans-de-prison-10572610

Share.
Leave A Reply