முல்லைதிவு பாண்டியன் குளம் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வலுநர் போட்டியில் விநோத உடையில் பங்கு பற்றிய மாணவன் ஒருவன் ஆவி வேடத்தில் வருகை தந்து படுகொலைக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுரம் கொடுத்தது பார்வையாளர்களை அதிர்சிக்குள்ளக்கியதோடு தமிழின படுகொலைக்கான நீதியையும் முன்னிறுத்தியது.
Post Views: 44