Day: February 20, 2015

இந்த மேற்­கு­லகம் இருக்­கி­றதே, அதன் இராஜ­தந்­திரம் விசித்­தி­ர­மா­னது. ஒரு நாட்டைப் பிடிக்­க­வில்­லையா? அந்த நாட்டை இல்­லா­தொ­ழிக்க முனையும். அதற்­காக பல வழி­களை அனு­ச­ரிக்கும்.   அழிக்க விரும்பும்…

கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் யாழ்ப்பாணச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பல் வேறு வர்தகர்களிடமிருந்து…

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை அரசாங்கத் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

குடி­போதை கார­ண­மாக ஒருவர் தன் மனை­வியை கோட­ரியால் வெட்டி கொலை செய்து விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ள சம்­பவம் புதுக்­கோட்­டையில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, புதுக்­கோட்டை மாவட்டம்,…

கொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா  கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில…

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெற்ற உலகக் கிண்ண…

சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கில் ஐந்து திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தமிழில் நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை இந்திய ரூபாய்ப்படி…

இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் ‘கோத்தா முகாம்’ அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

எறும்புத்தின்னி என்று அழைக்கப்படும் விலங்குதான் அலுங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்ப மண்டல பிரதேசத்திலேயே இந்த விலங்குகள் வசிக்கின்றன. ஆபிரிக்க நாடுகள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் நமது…