இந்திய ஆண்களும், இங்கிலாந்து பெண்களும் சரச விளையாட்டுகளில் சமரசம் கொள்வதில்லை. அந்தப்புர விளையாட்டில் அனைவரையும் அந்த புறமாய் தள்ளிவிட்டு முன்னாடி நிற்பவர்கள் நம் நாட்டு சிங்கங்கள். ஆனால், அவர்களும் கூட படுக்கையறை விளையாட்டில் தவறுகள் செய்கின்றனர் என்ற பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர் என கூறப்படுகிறது
அந்த தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால், ஆண்கள் பின் நாட்களில் நிறைய சங்கடங்களை அனுபவிக்க நேரிடும் என வல்லுனர்கள் மீண்டும் கூறுகின்றனர். சரி, அப்படி என்ன சின்ன சின்ன தவறுகளால் பிரச்சனை ஏற்படுகிறது என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்…
ஆண்கள் பிறவியிலேயே அந்த விஷயத்தில் சீக்கிரம் உச்சம் கொள்ளும் பண்புடையவர்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை, அவர்கள் உச்சமடைய ஆண்கள் தான் உதவ வேண்டும். அதை தவிர்த்து தன் வேலையை மட்டும் பார்த்து கொண்டு சுகம் அனுபவிக்க ஆண்கள் முயல்வது முதல் தவறு.
ஆண்கள் பல சமயங்களில் ஆங்கில படத்தை பார்த்துவிட்டு, இந்திய பெண்களிடம் அவர்கள் செய்வதைப் போல செய்ய தூண்டுவது தவறு என்கின்றனர். அனைத்து பெண்களுமே அனைத்தும் அறிந்தவராக இருக்கமாட்டார்கள். ஆண்கள் தான் மெல்ல மெல்ல புரிய வைத்து அனுபவிக்க வேண்டும். அதை தவிர்த்து பெண்களைக் கட்டாயப்படுத்துதல் தவறு.
அந்தரங்கத்தில் ஆண்கள் தங்கள் இன்பம் முடிந்த பின்பு, அவர்களது துணையும் முழு திருப்தி அடைந்தாரா என தெரிந்துக் கொள்வதில்லை, சில அந்தரங்க இடங்களில் முத்தமிடும் போது பெண்கள் முழுத்திருப்தி அடையும் வரை முத்தமிடுவது அவசியம். ஆண்களுக்கு தாகம் தீர்ந்துவிட்டது என அவர்களது தாகம் தீரும் முன்னர் எழுந்துவிடுவது தவறு.