ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால்  வெளியிடப்பட்ட பணயக் கைதிகள் தலையை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சிகள் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் எத்­த­கைய பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என்­ப­தற்கு சான்­றாக அதிர்ச்­சி­யூட்டும் வீடியோ காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

25BBF24600000578-0-image-a-3_1424777785309தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்ட பிந்­திய வீடியோ காட்­சி­யொன்று லிபிய கடற்­கரை பிர­தே­ச­மொன்றில் எகிப்­திய கிறிஸ்­த­வர்கள் 21 பேர் தலையை துண்­டித்து படு­கொலை செய்­யப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்­து­கின்ற நிலையில்,

அதனால் கவ­ரப்­பட்ட யேம­னிய சிறு­வர்கள் அதை­யொத்த போலி­யான வீடியோ காட்­சி­யொன்றை தயா­ரித்து இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­ட் ­டுள்­ளனர்.

260966C700000578-0-image-a-12_1424777936629
மேற்­படி வீடியோ காட்­சியில் சுமார் 10 வயது மதிக்கத் தக்க 5 சிறு­வர்கள், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் முக­மூடி அணிந்­தி­ருந்த 5 சிறு­வர்­களால் கடற்­க­ரை­யோ­ர­மாக அழைத்துச் செல்­லப்­ப­டு­கின்­றனர்.

தொடர்ந்து அந்த இள­வ­ய­தினர் தம்மால் அழைத்து வந்த சிறு­வர்­களை தம் முன் மண்­டி­யி­ருக்க பணித்த பின் அவர்­க­ளது தலையை கத்­தியால் வெட்­டித்­ துண்­டிப்­பது போல் பாசாங்கு செய்­கின்­றனர்.

260966CD00000578-0-image-a-5_1424777822628
மேற்­படி கைய­டக்கத்தொலை­பேசி மூலம் எடுக்­கப்­பட்ட வீடியோ காட்­சி­யா­னது யேமனில் வளை­குடா கடற்­க­ரை­யொன்றில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

அதே சமயம் எகிப்­திய இள­வ­ய­தி­னரும் இதை­யொத்த பிறி­தொரு வீடியோ காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.இதன் போது அந்த சிறு­வர்கள் நிலத்தில் இறந்து விழு­வது போன்று போலி­யாக நடித் துள்ளனர்.

மேலும் ஜப்­பானைச் சேர்ந்த பாட­சாலை சிறுமிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றத்தை வெளிப்படுத் தும் போலி தண்டனை நிறைவேற்ற காட்சியை உள்ளடக்கிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

260966E100000578-0-image-a-11_1424777903553Sick: The grainy mobile phone footage was reportedly filmed somewhere on the Gulf coast in Yemen

2609668F00000578-0-image-a-8_1424777880176260966C000000578-0-image-a-9_1424777887493260966BB00000578-0-image-a-10_1424777891227Warped: A young Yemeni boy is seen on his knees in the mock execution video released online

2609668900000578-2966708-image-a-23_1424779245193Playing dead: The cameraman takes time to film close-up shots of the young boys, pretending to lie dead on the sand. Their motionless bodies lie face down with their hands still held behind their back

VID: Shock As Egyptian Children Stage Copycat Style IS ExecutionVID: Shock As Egyptian Children Stage Copycat Style IS ExecutionVID: Shock As Egyptian Children Stage Copycat Style IS ExecutionVID: Shock As Egyptian Children Stage Copycat Style IS Executionவீடியோ..

Share.
Leave A Reply