பல்கேரியாவில் ஸ்தரா ஸ்கோரா நகரில் இடம்பெற்ற திறந்தவெளி மணமகள் சந்தையொன்றில் இளம் ரோமா இன யுவதிகள் அவர்களது எதிர்கால கணவர்மாருக்கு விற்கப்பட்டனர்.

262E3C1300000578-0-image-a-4_1425147734964
மேற்படி திருமண சந்தையானது அங்கு வருடமொன்றுக்கு 4தடவைகள் இடம்பெற்று வருகிறது.

262E47C900000578-0-image-a-3_1425147731487
இந்த சந்தைக்கு தமது மகன்மார் சகிதம் வரும் பெற்றோர் தமது மகன்மாருக்கு பொருத்தமான மணப்பெண்ணை சிறந்த விலையை கொடுத்து பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகின்றனர்.

262E407300000578-0-image-a-10_1425148281946வறிய ரோமா இன குடும்பத்தினர் திருமணத்தால் கிடைக்கும் நிதி அனுகூலங்களை கருத்திற்கொண்டே இந்த திருமண சந்தையில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

262E3CC600000578-0-image-a-6_1425147740090262E3CBC00000578-0-image-a-7_1425147745679262E41C500000578-0-image-a-8_1425147757952

Share.
Leave A Reply