Day: March 25, 2015

கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள். அப்துல் கலாமின்…

முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிட்செல். இவரிடம் டெலிவிஷனில் விவாத மேடை நடத்தும் எல்லென் டிஜெனரஸ் என்பவர் பேட்டி எடுத்தார். அப்போது, அதிபர் பதவி…

அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர்.…

செய்தியைக் கேட்கவே கேவலமாக இருக்கிறது. அனுபவித்த மனிதனுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும். இதுபோன்ற வன்கொடுமைகள் நாகரிகம் பேசும் சமூகத்தில் நடப்பதைப் பார்த்து எல்லோரும்தான் அவமானப்பட வேண்டும். மனிதத்தன்மை…

  தொழிலதிபருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவும் , சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக…

மஹிந்த ராஜபக்0ஷ அர­சாங்­கத்தின் காலத்தில், இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி கொடுக்­கப்­பட்ட, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் விவ­கா­ரத்­துக்கு இப்­போது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கைப் பய­ணத்தின்…

ஜெ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது… ஜெ தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், பசந்த், குமார், மணிசங்கர், செந்தில் ஆஜரானார்கள். அரசு தரப்பில்…

சென்னை: படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்று கூறி பாதியில் எழுந்து பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் வினியோஸ்தர்கள் கொடுப்பார்களா என்று நடிகர்…