வேலை ஏதும் செய்யாமல் பிராமணிகள் எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள் பாருங்கள்?
திருகோணமலையில் உள்ள ஒரு சித்தி விநாயகர் கோயிலில் “தபால் பெட்டி” போன்று ஒரு உண்டியில் வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த ஐயரின் பிழைப்பும் “வேட்டு” வைத்துவிட்டார்கள்.
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவோயில்
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவோயில் கலப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் அங்குள்ள மக்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரடியாக சென்று கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியின் செயலாளர் செல்வராச கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று தண்ணீர் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தனர்.
இதேவேளை, சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவு எண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது