தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின் திடகாத்திரமான குள்ள மனிதராக உள்ளார். இவர் 6 அடி 3 இஞ்ச் உயரமான திருநங்கையை திருமணம் செய்து மேலும் ஒரு சாதனையை செய்து உள்ளார்.

kraftaடென்மார்க்கை சேர்ந்த 52 வயதாகும் அண்டன் கிராப்ட் பளுதூக்கும் போட்டியில் 4 முறை சாதனை செய்து உள்ளார். தற்போது இவர் புளோரிடாவில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் சீனா பெல் என்ற திருநங்கையை திருமணம் செய்து உள்ளார். சீனா பெல் பிறக்கும் போதே ஆணாக பிறந்தவர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி வழங்கபட்டு உள்ளது. அண்டனும், சீனா பெல்லும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களாவர்.

kraftஇது குறித்து அண்டன் கூறியதாவது:-

திருநங்கையுடனான எனது வாழ்க்கை நன்றாக உள்ளது ஏனென்னில் அவர் ஆணாக பிறந்தவர்.அவரால முடிந்தவரை அவர் பெண்ணாக செயல்படுகிறார்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தாங்கள் பெண்ணாக காட்டி கொள்ள மிகுந்த நேரத்தை செலவிடுகிறார்கள்.என்று கூறினார்.

தனக்கு வென்றிட இயலாத காதல் கிடைத்து உள்ளதாக சீனா பெல் பெருமிதம் அடைந்தார்.அண்டன் மிகவும் கவர்சிகரமானவர். நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து உள்ளார்.அவர் ஒரு அற்புதமான மனிதர்.அவரும் வித்தியாசமானவர் நானும் வித்தியாசமானவள். இந்த வேரூபாடுகள் நல்லது.இவ்வாறு சீனா பெல் கூறினார்.

2718AFC700000578-3017341-image-a-9_14276716778082718AF5600000578-0-image-a-1_1427671572884t’s love: Anton Kraft, from Denmark, has found love with China Bell, a transgender woman from Florida

2718AF1F00000578-0-image-a-2_1427671583358Enamored: Bell, right, says she was bowled over by Kraft’s record-breaking weightlifting abilities

2718ACFC00000578-0-image-a-3_1427671590889‘The tide is turning’: Kraft said one day their unlikely pairing will not be so unusual

2718AF4000000578-3017341-image-a-11_1427671695992Preparing: Here he is pictured with two workout partners at a gym in Homestead, Florida, where he trains

2718D23000000578-3017341-image-a-12_14276717260962718D2C600000578-3017341-image-a-13_1427671736299

Share.
Leave A Reply