Day: March 31, 2015

ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ். குழு கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதி க்கம்…

நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ்…

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று…

ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட…

இணையத்தளம் மூலம் பார்வையிடப்பட்டு கிடைக்கப்பட்ட, கா.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கோட்டத்தில் 49 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இதனை மண்முனை…

புஸ்ஸல்லாவ – பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தபடி அமையாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

15 சிறுமியை திருமணம் செய்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில்…

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு…

வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த காரொன்றை மறித்து சோத­னை­யிட்­ட­போது, காருக்குள் பசு­வொன்று இருப்­பதைக் கண்டு போக்­கு­வ­ரத்து பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் போலந்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஸிபிக்னிவ் கிர­போவ்ஸ்கி (53) எனும்…

மும்பை: இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை,திருமண வாழ்க்கை,தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே…

இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மின்பிடித்து இலங்கையின் மீன்வளத்தை அழிக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் வட பகுதி மீனவர்கள் மருந்து குடிக்க வேண்டிய…

ஈரானின் அணு உற்­பத்தி இஸ்­ரே­லுக்கு மட்­டு­மன்றி முழு உல­குக்கும் ஆபத்து என அண்­மையில் இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு அமெ­ரிக்க மக்கள் பிரதி நிதிகள் சபையில் கூறி­யி­ருந்தார்.…