து 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும்.

274CB6E600000578-0-image-a-27_1428263006001இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும் இதன் குட்டி தற்போது 3 அடி 8 அங்குலம் நீளமுடையதாக வளர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் முதலிடத்தை அது பெறும் எனவும் விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

274CB64600000578-0-image-m-26_1428262993796இந்த முயலின் வளர்ப்பாளரான என்னெட்டே எட்வர்ட்ஸ் (63) என்பவர் இது குறித்துக் கூறுகையில் கீரை வகைகள் உட்பட 2000 கரட், 700 அப்பிள் பழங்கள் வருடாந்தம் இந்த முயலுக்குத் தேவைப்படுவதாகவும் அதற்கான செலவு 5ஆயிரம் யூரோக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

274CB74E00000578-0-image-a-22_1428262972871274CB63600000578-0-image-a-20_1428262950906274CB74600000578-0-image-a-15_1428262878784

Share.
Leave A Reply