அரிசோனா நகரை சேர்ந்த கிம் அகர்மன் என்கிற பெண்மணி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது பற்களை எக்ஸ்-ரே எடுத்தார்.

அந்த எக்ஸ்-ரேவை ஆய்வு செய்ததில் அதில் இயேசு கிறிஸ்துவின் முகம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த பொது மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

|
Post Views: 38