Day: April 10, 2015

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் (South Carolina) உள்ள வடக்கு சார்லஸ்டன்(Charleston) பகுதியில், மைக்கல் ஸ்லேகர் (Michael Slager Age-33) எனும் வெள்ளையின பொலிஸ் அதிகாரி நேற்று முன்தினம்…

14 வய­தான பாட­சாலை மாண­வியுடன் காதல் தொடர்பு கொண்­டி­ருந்த 16 வயது மாண­வ­ரொ­ருவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் காத­லியை வய­தான பெண்கள் இருக்கும் வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று…

ஜேர்­மன்விங்ஸ் நிறு­வன விமா­ன­மொன்று பிரான்ஸில் கடந்த மாதம் 24 ஆம் திகதி 150 பேருடன் வீழ்ந்து நொறுங்­கி­ய­மைக்கு கணினி ஊடு­ரு­வல்­கா­ரர்கள் கார­ண­மாக இருக்­கலாம் என விமா­னப் போக்­கு­வ­ரத்து…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஆட்சிகாலத்தில் புலி பயங்கரவாதிகளுக்கு 8,000 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. ராடா நிறுவனம், புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக கிடைத்த…

ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார். 23h00 மணியளவில் பெண்ணின்…

யாழ் பல்கலை்ககழகத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தன்னிடம் வந்து கல்வி பயின்ற 16 வயது மாணவியைக் கர்ப்பமாக்கியுள்ளார் . மானிப்பாய் பகுதியில் வசிக்கும்…

தான் சிறையில் இருந்த போது தன்னை பிணையில் விடுதலை செய்யவென அழுத்தம் கொடுத்த இணையத்தள மருமகன்மார்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். மருமகன்மார்கள் தனது…

காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அம்­பாறை மாவட்ட அமர்வு நேற்று ) இரண்­டா­வது நாளா­கவும் ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­ல­கத்தில் இடம்பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே…

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், விரிவடைந்துவரும் போக்கை உணரமுடிகிறது. வடக்கிலிருந்து படையினரை விலக்கி, உயர் பாதுகாப்பு வலயத்துக்காக…