Day: April 16, 2015

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய…

காதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் நிசாந்தன் (28) என்ற…

வேலூர்: திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை…

பொலநறுவையில தந்தையை மகன் கொன்ற சம்பவம் இடம்பெற்று சில மணிநேரத்தில் மட்டக்களப்பில் தந்தையை சரமாரியாகத் தாக்கி கொலை செய்த 24 வயது மகன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து…

தம்­புள்ள வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறும் தனது காத­லியைப் பார்க்க வைத்­தியர் வேட­மிட்டுச் சென்ற 22 வயது இளை­ஞ­ரொ­ரு­வரை தம்­புள்ள பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த நபர்…

பிரபல பாப் பாடகி மடோனா இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள ஹோசல்லா என்ற இடத்தில் நடந்தது. அப்போது மடோனா தன்னுடன் நடனமாடிய டிரேக் என்பரை திடீரென கட்டிப்பிடித்து…

மஹிந்தவுடன் இணை­யப்­போகும் மேலும் 40 சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் 16-04-2015 சர்வதேச தொழி­லாளர் தின­மான மே தினத்­தன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவுடன் ஸ்ரீ லங்கா…

முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கும், இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் எல்லாம் பயத்திலும் ஆச்சர்யத்திலும் வியக்கின்றனர். சாகசங்கள் செய்வதற்காகவே பலர் உயிரை பணயம் வைக்கும் நிலையில் ஒரு புகைப்படத்திற்காக…

இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத்…

நெல்லை: காதல் மாணவனுடன் மாயமான ஆசிரியை புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், கருப்பன்…

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா? அதற்கான வசதியை…

 வாழ வேண்டிய யாழ் இந்துக் கல்லுாரி மாணவனான பள்ளித் தோழன் ஒருவனைப் பாதி வயதிற் பறி கொடுத்த பின்னர் பாதுகாப்பற்ற கடவைகளைப் பாதுகாக்கக் கோரிப் போராட்டம் செய்யிறது…

போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல்…