வாழ வேண்டிய யாழ் இந்துக் கல்லுாரி மாணவனான பள்ளித் தோழன் ஒருவனைப் பாதி வயதிற் பறி கொடுத்த பின்னர் பாதுகாப்பற்ற கடவைகளைப் பாதுகாக்கக் கோரிப் போராட்டம் செய்யிறது ஒரு புறமிருக்க… அலாரம் ஒலித்த படி கடவைகள் மூடிய பின்னரும் குறுக்கால போகிறவர்கள்.

rain-01இவர்களை என்னவென்று சொல்வது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பாதுகாப்புள்ள இரயில் கடவையைக் கடக்கும் கால்நடைகள்…..இப்படி குறுக்கால போவாரை என்ன செய்வது??

rain-02rain-03

Share.
Leave A Reply