உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட.

அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

1361AA3F000005DC-3050646-image-a-26_1429786289013

இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும்.  நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.

27DC404100000578-3050646-Hidden_behind_a_rock_This_tiny_settlement_is_concealed_from_the_-a-27_1429789551098

மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும்

27DC40A000000578-0-image-a-77_1429705243709

இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதியாகும் இது.

27DC4F2A00000578-0-image-m-96_1429705764094

கிரீன்லாந்தின் இசோர்டோக் எனும் பனிபடர் பகுதி இது

27DC53CD00000578-3050646-Long_way_to_the_corner_shop_Only_16_people_live_in_this_tiny_vil-m-108_1429718049556

பரோ தீவின் இந்த அழகிய பகுதியில் 16 பேர் மாத்திரமே வசிக்கின்றனர்.

27DC501700000578-0-image-m-87_1429705615455

உலகின் வறண்ட பகுதிகளில் Huacachina எனும் இந்தப் பகுதியும் ஒன்று. பாலையின் மத்தியில் பசுமையான மரங்களும் ஹோட்டல்களும் கடைகளும் அமைந்திருப்பது அதிசயத் தோற்றம் தான்!

27DC50C800000578-0-image-a-90_1429705647634

மாலியிலுள்ள பண்டியகரா பகுதி இது. Dogon மக்களின் வசிப்பிடங்கள் இவை.

27DC53F500000578-0-image-a-101_1429705962857

விசித்திரக் கதைகளிலும் டிஸ்னி படங்களிலும் வரும் அழகிய கிராமங்களைப் போன்று உள்ள இப்பகுதி நோர்வேயில் உள்ள Aurlandsfjord எனும் பகுதியாகும். இது ஒரு அழகிய நேரான பள்ளத்தாக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

27DC3F5B00000578-0-image-m-78_1429705251033இது இத்தாலியில் உள்ள புரோர் எனும் பகுதில் அமைந்துள்ள நுழைகழி கிராமம்

27DC51DF00000578-0-image-a-88_1429705637531உலகின் மிக அழகிய பகுதிகளில்  Sapaவும் ஒன்று. அரிசி உற்பத்தியிலும் இப்பகுதி சிறந்து விளங்குகின்றது.

Share.
Leave A Reply