களனியில் பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்று மோதியுள்ளது.

இவ்விபத்து அருகில் அமைந்துள்ள கடையொன்றின் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

சிறுமியை வண்டியால் மோதிய சாரதி வாகனத்தை நிறுத்தாமல் போவதும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.

இதன்போது சிறு காயங்களுக்கு உள்ளான சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலமை சாதாரணமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply