மாத்தறை. பொல்ஹென கடற்கரையில் ஜெலி மீன்களின் படையெடுப்பு காணப்படுவதால் அக்கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸ் அறிவித்துள்ளது. இவ்வாறு, அக்கடற்கரையை ஆக்கிரமித்துள்ள ஜெலி மீன்களின் படங்களை இங்கு காணலாம்.