திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து உலாவுவதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)
article_1435475212-barticle_1435475218-carticle_1435475223-d
Share.
Leave A Reply