சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா கடந்த 27ம் திகதி வெகுசிறப்பாக இடம் பெற்றது.
கடந்த வருடங்களை விட இவ்வருடம் இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களையும் செலுத்தியுள்ளனர்.
மேலதிக புகைப்படங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும் – ( தொகுப்பு 1)
மேலதிக புகைப்படங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும் ( தொகுப்பு 2)