நிர்­வாண கோலத்­தி­லுள்ள சிகை­ய­லங்­காரக் கலை­ஞர்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிகை­ய­லங்­காரம் செய்த சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்றை ரஷ்ய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோ­வி­லுள்ள சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்றே இவ்­வாறு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நிர்­வாண சிகை­ய­லங்­காரம் செய்­து­வந்­துள்­ளது.

 10872naked-Hairdresserஇந்த விசித்­திர சேவைக்­காக மேற்­படி சலூன் பிர­சித்தி பெற்­ற­போ­திலும், அந்­நி­லை­யத்­தினால் அய­ல­வர்­க­ளுக்கு தொல்­லை­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

மது­போ­தை­யி­லி­ருந்த வாடிக்­கை­யா­ளர்கள் சிலர், மேற்­படி சிகை­ய­லங்­கார நிலையம் என நினைத்து, அயலிலுள்ள சிறுவர் நிலை­ய­மொன்றின் கதவை தட்­டு­வ­தா­கவும் முறைப்­பாடு செய்யப்­பட்டுள்ளது.

இதை­ய­டுத்து, பொலிஸார் அந்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்­டுள்­ளனர்.

இந்த சலூனில் வாடிக்­கை­யா­ளர்கள் நுழைந்­த­வுடன், அவர்­க­ளுடன் நிர்­வாண கோலத்­தி­லுள்ள யுவ­திகள் உரையாடி, அங்கு வழங்­கப்­படும் சேவைகள் குறித்து விப­ரிப்பர் என வாடிக்கையாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

nudeசிகை­ய­லங்­கா­ரத்­துடன், பாதங்கள், நக அலங்­க­ரிப்பு சேவை­களும் வழங்­கப்­பட்­டன. வாடிக்­கை­யா­ளர்கள் எவ்வளவு நேரம் அங்கு இருக்­கி­றார்கள் என்­பதன் அடிப்­ப­டையில் கட்­டணம் வசூலிக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இச்­சி­கை­ய­லங்­கார நிலை­யத்தில் விப­சார நட­வ­டிக்கை எதுவும் இடம்­பெ­ற­வில்லை என அதன் முகா­மை­யாளர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், ஊழியருடன் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பை அந்நிலையம் வழங்கிவந்தமை வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply