கிழக்கு சீனாவில் மரத்­தா­லான ‘ரோலர் கோஸ்டர்’ விளை­யாட்டு உப­க­ர­ண­மொன்று திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த முதலாம் திகதி திறந்­து­வைக்­கப்­பட்­டுள்ள இந்த உப­க­ரணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

roller coster 1

அன்­ஹுயி மாகா­ணத்தில் பன்­டாவைல்ட் பொழு­து­போக்கு பூங்­காவில் திறந்து வைக்­கப்­பட்­டுள்ள இந்த 1,060 மீற்றர் நீளமும் 32 மீற்றர் உய­ர­மு­மு­டைய ரோலர் கோஸ்டர் உப­க­ரணம், உலகில் மரத்­தா­லான மிகவும் பெரிய ரோலர் கோஸ்டர் உபகரணமாக விளங்குகிறது.

Share.
Leave A Reply