செய்திகள் ரணிலிடமிருந்து..சுமந்திரன் சொகுசு வாகனமும், சுரேஸ் பிரேமச்சந்திரன் 5கோடி பெற்றதாகவும் குற்றம் சுமத்தும் சி. சிறீதரன்!- (வீடியோ)July 12, 20150 வடக்கு மாகாணசபையை பலவீனப் படுத்துவதற்காகவே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடமிருந்து சொகுசு வாகனங்களை (எம்.ஏ.சுமந்திரன்) பெற்றுக்கொண்டதாகவும், ரணிலிடம் கதைத்து பெரும்தொகையான பணத்தை (சுரேஸ் பிரேமச்சந்திரன்)…