Day: July 30, 2015

இப்படியொரு மனிதரின் நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா?… சிரிப்பை அடக்கமுடியாது. முதன் முறையாக வினோத பயணம் மேற்கொண்ட பசுவின் அற்புத தருணம்

முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை­செய்­யப்­பட்ட வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட பேர­றி­வாளன், சாந்தன், முரு­கனின் மரண தண்­ட­னையை ரத்து செய்­தது சரியே என உச்­ச­நீ­தி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. அவர்­களின்…

காத்மண்டு : நிலநடுக்கம் உருக்குலைத்த நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என…

எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில்…

வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்ல முடி­யாது. அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சென்று நாட்டை பிள­வு­ப­டுத்தும் செயற்­பாட்டை நாம் ஒரு­போதும் மேற்­கொள்ள மாட்டோம். ஆனால்…

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின்…

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்…

பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார்…

கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது தமி­ழர்­களின் கட­மை­யாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார். 26ஆம் திகதி மாலை…

புறக்­கோட்டை, பெஸ்­டியன் மாவத்­தை யில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பய­ணிகள் பொதி­யொன்­றுக்குள் இருந்து இளம் பெண்­ணொ­ரு­வரின் சடலம் நேற்று பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது. கைவி­டப்­பட்­டி­ருந்த…

நடிகைகள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அதில் சிலர் தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.இன்னும் சிலரோ தங்களின்…