Day: August 2, 2015

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர்…

உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில்,…

இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக், டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் நட்புப் பகிர்வுகள், பதிவுகள் தடபுடலாக காட்சி தருகின்றன. பிசிராந்தையார் நட்பெல்லாம் இன்று இல்லை. இருந்தாலும் இன்றும் கூட…

குர்காவ்னில் 9ம் வகுப்பு மாணவி சக மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர்…

மியன்மாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப் பெருக்கினையடுத்து, நான்கு பிரதேசங்களில், மியன்மார் ஜனாதிபதி அவசர காலநிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 27 பேர்…

கொலை செய்­யப்­பட்டு பய­ணப்­பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட சடலம் வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்தை சங்­கானை ஓடக்­கரை கிரா­மத்தைச் சேர்ந்த 34 வய­தான ரங்கன் கார்த்­திக்­கா­வி­னது என்று அடை­யாளம் காணப்­பட்­டது.…

ஒரு கோடி இரு­பது இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்­திய இலங்­கையர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்­தி­யா­வி­லி­ருந்து இந்த தங்கம் கட்­டு­நா­யக்க விமான நிலையம் ஊடாக நாட்­டுக்குள்…

 பான் கீ மூனின் பேச்­சாளர் தெரி­விப்பு ஐ.நா.வின் எந்தத் திட்­டமும், இலங்கை அர ­சாங்கம், வடக்கு மாகா­ண­சபை மற்றும் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பி­ன­ரதும், ஆலோ­ச­னை­யு­ட­னேயே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று…

சிறிய ரக லொறி ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் பலி­யா­கி­ய­துடன், 16 பேர் காய­ம­டைந்த சம்­ப­வ­மொன்று உட­வ­லவ செவ­ன­கல ஹப­ர­லு­ஹார பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்கள் இரத்தின­புரி குரு­விட்ட…