பெய்ஜிங்: சீனாவின் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது டைஜன் நகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள ரசயானக் கிடங்கில் நேற்றிரவு 11.20 மணிக்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 400 பேர் படுகாயம் அடைந்தனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கார்கள் சேதம் அடைந்தது. வீடுகள் தரைமட்டமாயின.

இரண்டு முறை ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் அந்த பகுதியே முற்றிலும் உருக்குலைந்து விட்டது. அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளிப்பதால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

_Tianjin-Plumes-of_3406348kThe blasts in Tianjin, north-eastern China, turned buildings in the immediate vicinity into charred, skeletal shells and shattered windows up to several miles away

_Tianjin_Explosion_3406362kHuge explosions in the industrial area sent up massive fireballs that turned the night sky into day

Tianjin_wide_GV_3406684k_Tianjin_cars_and__3406366kMore than 1,000 new cars were left charred in a nearby parking lot

_Tianjin_Explosion_3406360kPolice in Tianjin said an initial blast took place at shipping containers in a warehouse for hazardous materials owned by Ruihai Logistics, a company that says it is properly approved to handle such materials

_Tianjin_Damaged-v_3406359kThe initial blast apparently triggered at least one further blast. The National Earthquake Bureau reported two major blasts before midnight, the first with an equivalent of 3 tons of TNT, and the second with the equivalent of 21 tons

_Tianjin-driver-is_3406367kA driver manages to get his car on the road, despite the extensive damage it suffered in the explosions

_Tianjin-Smoke-bil_3406358kThe explosions took place in a mostly industrial economic development zone, with some apartment buildings in the vicinity

_Tianjin_Smoke-bil_3406346kThe area is now filled with charred wreckage

_Tianjin_Damaged-c_3406347kDamaged containers lie in a canal as smoke billows from fire still burning in the background

_Tianjin_container_3406349kThe ensuing fire was mostly under control by morning, and the Tianjin local government said further firefighting was suspended on orders of the central government so that a team of chemical experts can assess hazardous materials on site

_Tianjin_Damaged-v_3406350kDamaged vehicles are seen under bridges close to the site of the explosions at Binhai new district

_Tianjin_Damaged-c_3406354kThe scene resembles a war zone__Tianjin_injured-_3406355k

_Tianjin-man-weari_3406356k

Share.
Leave A Reply