யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை,காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி
தமிழரசுக் கட்சி – 17,237 65.16%
ஈபிடிபி – 2,843 – 10.75%
ஐதேக – 2,678 – 10.12%
தமிழ்க் காங்கிரஸ் – 1,320 -4.99%
ஐ.ம.சு.மு – 1,311 – 4.96%
யாழ். மாவட்டம் – மானிப்பாய் தொகுதி
தமிழரசுக் கட்சி – 20,875 – 67.64%
ஐதேக – 2,888 – 9.36%
ஈபிடிபி – 2,129 – 6.90%
ஐ.ம.சு.மு – 1,959 – 6.35%
தமிழ்க் காங்கிரஸ் – 1,498 4.85%
யாழ். மாவட்டம் – கோப்பாய் தொகுதி
தமிழரசுக் கட்சி – 20,925 – 69.08%
ஐ.ம.சு.மு – 2,699 – 8.91%
ஈபிடிபி – 2,588 – 8.54%
ஐதேக – 1,983 – 6.55%
தமிழ்க் காங்கிரஸ் – 1,130 3.73%
யாழ். மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி
தமிழரசுக் கட்சி – 14,756 – 64.61%
ஈபிடிபி – 2,464 -10.79%
ஐதேக – 2,064 – 9.04%
ஐ.ம.சு.மு – 1,656 – 7.25%
தமிழ்க் காங்கிரஸ் – 1,033 – 4.52%
யாழ். மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி
தமிழரசுக் கட்சி – 12,678 – 65.69%
ஈபிடிபி – 1,920 – 9.95%
தமிழ்க் காங்கிரஸ் – 1,858 – 9.63%
ஐதேக – 1,187 – 6.15%
ஐ.ம.சு.மு – 1,050 – 5.44%
யாழ். மாவட்டம் – நல்லூர் தொகுதி
தமிழரசுக் கட்சி – 18,793 – 69.21%
தமிழ்க் காங்கிரஸ் – 2,420 – 8.91%
ஈபிடிபி – 2,005 – 7.38%
ஐதேக – 1,662 – 6.12%
ஐ.ம.சு.மு – 1,444 – 5.32%
யாழ். மாவட்டம் – ஊர்காவற்றுறை தொகுதி
தமிழரசுக் கட்சி – 7,688 – 58.56%
ஈபிடிபி – 3,924 – 29.89%
ஐதேக – 424 – 3.23%
ஐ.ம.சு.மு – 421 – 3.21%
தமிழ்க் காங்கிரஸ் – 329 – 2.51%
யாழ். மாவட்டம் – யாழ்ப்பாண தொகுதி
தமிழரசுக் கட்சி – 13,545 – 67.32%
ஈபிடிபி – 2,203 -10.95%
ஐதேக – 1,414 7.03%
தமிழ்க் காங்கிரஸ் – 1,132 – 5.63%
ஐ.ம.சு.மு – 1,110 – 5.52%
யாழ். மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி
தமிழரசுக் கட்சி – 38,155 – 77.44%
ஈபிடிபி – 6,417 -13.02%
ஐதேக – 1,646 – 3.34%
ஐ.ம.சு.மு – 1,285 – 2.61%
தமிழ்க் காங்கிரஸ் – 532 -1.08%
யாழ். மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி
தமிழரசுக் கட்சி – 20,188 – 76.48%
ஐதேக – 1,682 -6.37%
ஐ.ம.சு.மு – 1,591 – 6.03%
ஈபிடிபி – 1,469 – 5.57%
தமிழ்க் காங்கிரஸ்- 766 -2.90%
சுயேச்சை 4 – 153- 0.58%
யாழ். மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி
தமிழரசுக் கட்சி -12,650 – 65.53%
ஐ.ம.சு.மு -2,192 – 11.36%
தமிழ்க் காங்கிரஸ்- 2,192 – 11.36%
ஈபிடிபி – 1,037 – 5.37%
ஐதேக – 925 – 4.79%
சுயேச்சை 4 – 312 – 1.62%