திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.

முடிவுகள் வருமாறு,

​ ஐதேக – 83,638 வாக்குகள் 02 ஆசனம்

​ தமிழரசுக் கட்சி – 45,894 வாக்குகள் 01 ஆசனம்

​ ஐமசுகூ – 38,463 வாக்குகள் 01 ஆசனம்

Share.
Leave A Reply