இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன.
மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்:
ஐக்கிய தேசியக் கட்சி
வசந்த அளுவிகார – 75926 வாக்குகள்
ஆர்.அளுவிகார – 74785 வாக்குகள்
ஆர்.கவிரத்ன – 41766 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
லக்ஷமன் டப்ளியூ பெரேரா – 79309 வாக்குகள்
ஜனக பி. தென்னக்கோன் – 61920 வாக்குகள்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
நாமல் ராஜபக்ஷ – 127201 வாக்குகள்
மஹிந்த அமரவீர – 84516 வாக்குகள்
சமல் ராஜபக்ஷ – 80621 வாக்குகள்
டி.வி.சானக்க – 51939 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சியின்
சஜித் பிரேமதாஸ – 112,649 வாக்குகள்
திலிப் வேதாராச்சி – 65,391 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி
நிஹால் கலப்பத்தி – 12,162 வாக்குகள்
பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி
வசந்த சேனாநாயக்க – 75,651 வாக்குகள்
நாலக்க கோலோன்னே – 70,107 வாக்குகள்
சிடினி ஜெயரத்ன – 41,295 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ரோஷான் ரணசிங்க – 76,825
சிறிபால கம்லத் – 63,909
பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி
ஹரீன் பிரணாந்து – 200,806 வாக்குகள்
ரவிந்ர சமரவீர – 58,507 வாக்குகள்
சமிந்த விஜேசிறி – 58,291 வாக்குகள்
அரவிந்த குமார் – 53741
வடிவேலு சுரேஷ் – 52378
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
நிமல் சிறிபாலடி சில்வா – 134,406 வாக்குகள்
சாமர சம்பத் – 64,418 வாக்குகள்
தேனுக விதான கமகே – 43,517 வாக்குகள்
மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி
ரஞ்சித் மத்துபண்டார – 82,316 வாக்குகள்
ஆனந்த குமாரசிறி – 44,007 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விஜித பேருகோட – 74,313 வாக்குகள்
சுமேதா ஜயசேன – 69, 082 வாக்குகள்
உதயஷாந்த குணசேகர – 57,356 வாக்குகள்
திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி
ஆர்.சம்பந்தன் – 33,834 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி
அப்துல்லா மஹருப் – 35,456 வாக்குகள்
இம்ரான் மஹருப் – 32,582 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
எஸ்.புஞ்சிநிலமே – 19,953 வாக்குகள்
மாத்தறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி
புத்திக பத்திரண – 98,815 வாக்குகள்
மங்கள சமரவீர – 96,092 வாக்குகள்
சாகர ரத்நாயக்க – 85,771 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
டலஸ் அழகப் பெரும – 105,406 வாக்குகள்
நிரோஷன் பிரேமரத்ன – 99,762 வாக்குகள்
மஹிந்த யாப்பா அபேவர்த்தன – 97,918 வாக்குகள்
காஞ்சன விஜேசேகர – 83,278 வாக்குகள்
சந்திரசிறி கஜதீர – 54,251 வாக்குகள்
காலி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சந்திமா வீரக்கொடி – 114851 வாக்குகள்
ரமேஷ் பத்திரண – 105434 வாக்குகள்
எம்.முத்துஹெட்டிகம – 75994 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி
கயந்த கருணாதிலக்க – 149573 வாக்குகள்
விஜிர அபேவிதாரன – 142874 வாக்குகள்
பி.பண்டாரிகொட – 66970 வாக்குகள்
யாழ்ப்பாண விருப்பு வாக்கு விபரங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி
எஸ. சிறிரீதரன் – 72058 வாக்குகள்
மவை சேனாதிராஜா – 58782 வாக்குகள்
எம்.ஏ.சுமந்திரன் – 58043 வாக்குகள்
சித்தார்த்தன் – 53740 வாக்குகள்
ஈ.சரவணபவன் – 43289 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா மகேஸ்வரன் – 13071 வாக்குகள்
ஈபிடிபி
டக்ளஸ் தேவானந்தா – 16399 வாக்குகள்
மேலதிக விபரங்களுக்காக தொடர்ந்தும் இணைந்திருங்கள்..