தமது இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்த ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களைப் பழி­தீர்க்கும் முக­மாக ஈராக்­கிய யஸிடி இனத்தைச் சேர்ந்த முன்னாள் பாட­கி­யொ­ருவர் பெண்­களை மட்­டுமே உள்­ள­டக்­கிய படை­ய­ணி­யொன்றை உரு­வாக்கி தலைமை தாங்கி வழி­ந­டத்தி வரு­கிறார்.

2B5B383900000578-3197565-image-m-7_1439546272718(Leader: The brigade’s founder and commander is Xate Shingali (pictured), a renowned singer who performed traditional folklore music all over northern Iraq)

ஸேட் ஷின்­காலி (Xate Shingali) (30 வயது) என்ற மேற்­படி பாடகி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போராடும் முக­மாக ‘சண் கேர்ல்ஸ்’ (சூரிய பெண்கள் ) என்ற முற்று முழு­தாக பெண்­களைக் கொண்ட படை­ய­ணி­யொன்றை உரு­வாக்­கி­யுள்ளார்.

அவ­ரது படை­ய­ணியைச் சேர்ந்த பெண்கள் தீவி­ர­வா­தி­க­ளிடம் சிக்கிக் கொள்ளும் பட்­சத்தில் அவர்­களால் கொல்­லப்­ப­டவும் பாலியல் அடி­மை­யா­க நடத்­தப்­ப­டவும் கூடிய அபாயம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வட ஈராக்­கிய பிராந்­தி­யத்தில் யஸிடி இனத்­த­வர்­க­ளது கிரா­மப்­புற பாடல்­களைப் பாடு­வதில் பிர­சித்தி பெற்ற ஷின்­கா­லிக்கு மேற்­படி படை­ய­ணியை ஸ்தாபிப்­ப­தற்கு குர்திஷ் ஜனா­தி­பதி அங்­கீ­காரம் அளித்­துள்ளார்.

அவ­ரது படை­ய­ணியில் 17 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய 123 பெண்கள் அங்கம் வகிக்­கின்றனர்.

கடந்த ஆண்டு வட ஈராக்கின் சின்ஜார் மாகா­ணத்­தி­லுள்ள கிரா­மங்­களைக் கைப்­பற்­றிய தீவி­ர­வா­திகள் இயஸிடி இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களைக் கடத்திச் சென்­றி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த பெண்கள்இ தாம் தீவி­ர­வா­தி­களால் கொடூ­ர­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டும் அந்த தீவி­ர­வா­தி­களை திரு­மணம் செய்­வ­தற்கு நிர்ப்­பந்திக்கப்­பட்டும் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.

‘சண் கேர்ல்ஸ்’ படை­ய­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் இளம் பெண் படை­வீ­ர­ரான ஜேன் பாரெஸ் (17 வயது) விப­ரிக்­கையில்,  ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சின்ஜார் பிராந்­தி­யத்தைக் கைப்பற்றிய போது தனது சகோதரனுடன் அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்தார்.

தான் இந்தப் பெண்கள் படையணியில் இணைந்து போராடுவது குறித்து தனது தந்தை பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

2B5B383D00000578-3197565-Prepared_Jane_like_many_other_female_fighters_MailOnline_spoke_t-m-25_1439550191728Revenge: The ‘Sun Girls’ (pictured), an all-female batallion of Yazidi women, are fighting back against the ISIS fighters who have enslaved and raped thousands of their women

 

2B5B385100000578-3197565-Worse_than_death_If_they_are_captured_these_female_fighters_will-m-18_1439801688050Worse than death: If they are captured, these female fighters will either be killed or held by ISIS militants as their personal sex slaves

2B5B384900000578-3197565-Fighters_Xate_Shingali_commands_123_women_whose_ages_range_from_-m-16_1439801644647Fighters: Xate Shingali commands 123 women, whose ages range from just 17 to 30

2B5B385500000578-3197565-image-m-13_1439548357733Survivor: The brigade’s youngest recruit, Jane Fares (right), escaped Sinjar mountain with her brother and sister when ISIS attacked last year

2B5B382D00000578-3197565-image-m-15_1439549655024They are being trained to use AK47s by male Kurdish fighters and despite their enthusiasm, even commander Xeta Shingali admits they ‘need more’

2B5B384100000578-3197565-Prepared_Jane_like_many_other_female_fighters_MailOnline_spoke_t-m-19_1439801729407Prepared: Jane, like many other female fighters MailOnline spoke to, is not worried about the prospect of being captured by ISIS, saying: ‘Any second they tell us to fight ISIS I am ready’

2B5B386600000578-3197565-image-m-9_1439546491843

Fearless: Even the youngest fighter, Jane Fares (pictured), who is just 17-years-old, shrugged off the prospect of being beheaded by ISIS and said: ‘Even if they kill me, I will say I am a Yazidi’

2B5B384D00000578-3197565-image-m-23_1439549875473Priorities: The brigade’s commander Xate Shingali (left) has had to put her music career on hold and her second-in-command Adiba Sido (right) had to ditch her dreams of being a journalist after ISIS stormed their village in August 2014

276055B300000578-3197565-image-a-26_1439550856677Distraught: The Sun Girls want to avenge the thousands of women and girls from the Yazidi community (pictured after being freed by ISIS militants in April) have been captured and enslaved by ISIS

2081D68000000578-3197565-image-a-27_1439550859567Madness: Their lives all changed dramatically – and for the worst – when they were forced to flee Sinjar in August last year (pictured)

Share.
Leave A Reply