வற்றாப்பளை வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
வற்றாப்பளை பிள்ளையார் கோயிலிருந்து பாற்குட பவனி எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலத்தை வந்தடைந்ததும் அம்மனுக்கு பாலறுகு வைத்து பாலூத்தும் நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.