எந்த காரணத்தை கொண்டும், தனது துணைக்கு துரோகம் செய்பவர்களை நியாயப்படுத்த முடியாது. உங்களை நம்பி இருக்கும் ஒருவருக்கு நீங்கள் மன ரீதியாக துரோகம் செய்வதே பெரும் இழுக்கு. ஆனால், அதையும் மீறி வேறு நபர்களோடு உறவில் ஈடுபடுவது மிகவும் தண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

நாம் வரலாற்றில் இது வரை பெரும்பாலும் தனக்கு துரோகம் செய்த பெண்ணை கொலை செய்த…, தீ வைத்து கொளுத்திய…, கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட…, என பல செய்திகளை தினசரி நாளிதழ்களில் படித்திருக்கிறோம்.

ஏன் பெண்கள் கூட தனக்கு துரோகம் செய்த கணவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வழக்குகள் சிலபல இருக்கின்றன. ஆனால், தனக்கு துரோகம் செய்த காதலனின் ஆணுறுப்பிற்கு தீயை வைத்து எரித்த காதலியை பற்றி யாரேனும் கேள்விப்பட்டதுண்டா….???

இன்டர்நெட்டில் வைரலாக பரவும் வீடியோ
இன்டர்நெட்டில் ஓர் வீடியோ வைரலாக பரவி வருகிறது, இதில், தூங்கிகொண்டிருக்கும் ஓர் ஆணின் ஆணுறுப்பில் ஓர் பெண் தீ வைக்கும் படியாக இந்த காணொளிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன காரணம் ???
சிலர், இது ஓர் பெண் தனக்கு துரோகம் செய்த காதலனை பழிவாங்கிய காணொளி என கூறியிருக்கிறார்கள்.

நைல் பாலிஷ் கிருபை
பெட்ரோல், மண்ணெண்ணெய் போல நைல் பாலிஷ் பயன்படுத்தியும் தீப்பற்ற வைக்கலாம். அந்த பெண் இந்த முறையை தான் கையாண்டிருக்கிறார்.

வேறு பெண்ணுடன் பார்ட்டிக்கு சென்று வந்த காதலன்
காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பார்ட்டிக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு வந்துள்ளார் அந்த ஆண் நபர். பார்ட்டி சென்று வந்த அசதியில் நன்கு உறங்கிவிட்டார்.

தூங்கிக் கொண்டிருந்த காதலன்
பார்ட்டிக்கு சென்று வந்து களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த காதலனின் ஆணுறுப்பின் மீது நைல் பாலிஷ் ஊற்றி அதன் மேல் தீப்பற்ற வைத்திருக்கிறார் இந்த இளகிய மனம் கொண்ட காதலி

வலியால் துடிப்பதை கண்டும் அசால்ட்டாக இருந்த காதலி
தீப்பற்றிய உடனே, வலியால் அந்த ஆண் நபர் கத்தி அலறிய போதிலும் கூட அந்த பெண் ஒன்றும் செய்யாமல் அசால்ட்டாக ஒதுங்கி நின்றுக் வேடிக்கைப் பார்த்திருக்கிறார்.

இணையத்தில் வீடியோ பதிவு
இந்த சம்பவத்தை இணையத்தில் பகிர வேண்டும் என்று முன்பே முடிவு செய்து, சரியான ஆங்கிளில் கேமராவை செட் செய்துவிட்டு தான் இந்த காரியத்திலே இறங்கி இருக்கிறார் அந்த பெண்.

வேடிக்கையாகும் எடுத்திருக்கலாம்
மேற்கத்திய நாடுகளில் கிறுக்குத் தனத்திற்கு எல்லையே இல்லை. சிலர் இதுப் போன்ற காரியங்களை வேடிக்கைகாக கூட செய்வார்கள். ஒருவேளை இந்த காணொளி கூட அவ்வாறான பதிவாக இருக்காலம் என்று கருதப்படுகிறது.

 fire_afirefire_b

Share.
Leave A Reply