பூசாரி ஒருவரிடம் சென்ற தந்தை மற்றும் அவரது மகள் உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் புத்தளம் அட்டவில்லுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சீதுவை – பண்டாரவத்த பிரதேசத்தைச் சேர்ந்தோரே , பூசாரியிடம் சென்றுள்ளனர்.

samyyஇதன்போது வழங்கப்பட்ட இளநீரை பருகியதைத் தொடர்ந்து தந்தையும் மகளும் சுகயீனமுற்றுள்ளனர். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் தந்தையும் உயிரிழந்துள்ளார். இம்மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply