தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதைப்பற்றி, என்ன பேசுகிறார் என்பதே தெரியாமல் எதேதோ உளறி கொட்டுகிறார்.
அவரின் மனைவிக்கு தெளிவாக புரிகின்றது “விஜயகாந்த்”துக்கு சித்தசுவாதீனம் பிடித்துவிட்டது என்பதை. அதைக்காட்டிக்கொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்..
வீடியோவை பாருங்கள் புரியும்.
சினிமாக்காரன் நான் இல்லைய்யா… உங்க அம்மா தான்யா!
ஒரு தடவை நான் ஆட்சியில உட்கார்ந்தா என்ன அசைக்க முடியாது இவங்களால
மோடி வந்த உடனே லேடி ஓடிப்போய் பாத்தாங்க்ள்ல..
என் சிஸ்ஸர் கிக்குக்கு காரணம் ஃபுட்பால் – விஜயகாந்த்