Day: August 28, 2015

தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனதை உருக்கும்…

சீனாவில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சீனாவின் ஷன்டொங் மாகாணத்தில் பின்சொவ் நெடுஞ்சாலையில் சுமார் 10,000 கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த லொறியொன்றே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.…

தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும். என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார்…

ரியோடி ஜெனீரோ: பிரேசிலில் சாலையோரம் நின்று சண்டை போட்ட இளைஞரை அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போன ஒரு பெண், அதிரடியாக அவரை கீழே வீழ்த்தி தனது தொடையால்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த புதிய தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செயற்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில்…

சேவை சரியில்லை என்று ஹோட்டல் சர்வர் மீது புகார் கூறிய இளம்பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. கிழக்கு சீனாவின் வென்ஜோ நகரில் ஹாட்…

மும்பை: பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்தி டிவி தொடரில் நடித்து புகழ்…

நடை­பெற்று முடிந்த பொதுத்­தேர்­தலில் தாயகப் பகு­தி­களில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை புலம்­பெயர் தமி­ழர்கள் வர­வேற்­று ள்­ளனர். கூட்­ட­மைப்பின் வெற்­றிக்கு பெரும்­பா­லான…

ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க புகைப்படங்களையோ அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான சித்தரிப்புகளை வெளியிடுகின்றனர் பல இணைய…

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபோதையில் குடுமிப்பிடி சண்டையிட்ட இளம்பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றச் செயல்களுக்கு பெயர் போன டெல்லியில் பெண்கள் இரவில் நடந்து செல்ல பாதுகாப்பு இல்லை…

ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆஸ்த்ரியாவில்…

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…

கேர­ளாவில் உள்ள பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 3 ஆம் வகுப்பு மாணவர் ஒரு­வரை கொலை செய்து அவ­ரது சட­லத்­துடன்…