சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பயங்கரவாத பட்டியலில் தேடப்பட்டு வந்த கதீப் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய அஹ்மதி இப்ராஹீம் அல் மிக்ஸல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1996 ம் அமெரிக்க விமானப் படை அதிகாரிகள் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப் பட்ட குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்ட குற்றச் சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மேற்படி தாக்குதலில் 19 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு, 372 பேர் காயமடைந்த அதேவேளை, பல நாடுககளைச் சேர்ந்த பலரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Main suspect behind 1996 bombing of US military base residence in Saudi Arabia arrested
Ahmed al-Mughassil, the leader of the Hizbollah al-Hejaz militant organisation, is thought to be responsible for the deaths of 19 US service personnel
The main suspect behind the 1996 bombing of the Khobar Towers residence at a US military base in Saudi Arabia has been arrested after 20 years on the run.
Ahmed al-Mughassil, the leader of the Hizbollah al-Hejaz militant organisation was captured in Beirut, before being transferred to Riyadh on Wednesday, reported Asharq al-Awsat – a Saudi-owned newspaper.
Mughassil, 48, is thought to be responsible for the attack which killed 19 US service personnel and injured 500. The Saudi authorities have yet to comment.
Few details have been given about the Mughassil’s capture but Saudi media said that “the discovery of Mughassil… is a qualitative achievement. The man had been in disguise in a way that made it hard to identify him.”
Since the attack, Saudi Arabia and the United States have accused Iran of being behind the truck-bomb, a charge which Iran has denied.
A US federal judge ruled in 2006 that Iran should pay $254 million (£163 million) to the families of 17 of the US service personnel killed in the attack. The ruling came after the Iranian government failed to respond to a similar lawsuit that was brought to court four years earlier.
The judge found that the truck bomb was assembled at a base in Lebanon’s Bekaa Valley operated by Hizbollah and the Revolutionary Guard.