பிரான்ஸ் பாரிஸில், லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 30.08.2015 இன்று நடைபெற்றது.

இந்தத் தேர்த் திருவிழாவில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இருந்தது.

இவ்விழாவில் பல்லினமக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அத்துடன் லாச்சப்பல் பகுதியில் அமைந்திருந்த சகல வியாபார ஸ்தாபனங்களும் இவ் விழாவில் கலந்துகொண்ட சகல மக்களுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களும் வழங்கி சிறப்பித்தனர்.

10629749_924205717627405_6916079248298693665_n 11947582_924205547627422_4969605218616769893_n 11900053_924205524294091_7710521182764387713_n

11947843_996694393685885_2590915603366125222_o 11921747_996694430352548_8918231012918275101_o 11884655_996694637019194_5383449290276365250_o 11878947_996695087019149_3330579529251230818_o IMG_0868 IMG_0865 IMG_0863 IMG_0857 (1) IMG_0852 IMG_0834 IMG_0808 IMG_0804 IMG_085711960226_882153721869559_8859003599885216310_n11951901_882152475203017_227308427600236692_n11221573_882152505203014_2182902472236931977_n11898640_882152715202993_9039790546766586001_n11960281_882153151869616_209750825387133450_n

 

Share.
Leave A Reply