பிஸினஸ் ட்ரிப்புக்காக கோவா செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, கேர்ள்ஃப்ரெண்டுடன் கோவாவுக்கு கோலாகலமாக டூர் வந்ததிருக்கிறார் கணவர்.

அவரை மனைவியே, கோவா விமான நிலையத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்து நியாயம் கேட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, இப்போது வைரல்…

கணவர் கோவாவுக்கு வந்துசேருவதற்கு முன்பே, வேறு ஒரு விமானத்தில்,முன்கூட்டியே கோவாவுக்கு வந்துவிட்டிருக்கிறார் மனைவி.
husbandwifeslap_06
கேர்ள்ஃப்ரெண்டுடன் பின்னர் குதூகலத்துடன் கோவா வந்திறங்கிய கணவரை, விமான நிலையத்திலேயே பிடித்து மனைவி நியாயம் கேட்க,  இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கிறது.

மனைவி, கணவரிடம் திரும்ப வருமாறு கேட்டும், தொடர்ந்து வாதிடுகிறார் கணவர். கோபத்தில், மனைவி கேர்ள்ஃப்ரெண்டை அறைந்துவிட, அதன்பிறகு, நடப்பதெல்லாம் அதிர்ச்சி ரகம்.

Share.
Leave A Reply