பொது இடத்தில் திருட முற்பட்டு பிடிபட்டால் நையப்புடைக்கப்படுவது உறுதி.
எனினும் இதனியும் மீறி இன்னும் பலர் திருடிக்கொண்டுதான் உள்ளனர். அதற்கு உதாரணமாக சம்பவமொன்று தொடர்பான காணொளியொன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற சம்பவமே இது
ஹைபிரிட் காருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மாடு (காணொளி இணைப்பு)
மதுகம, தும்பல்ல பிரதேசத்தில் ஹைபிரிட் காரொன்றுக்குள் வைத்து கடத்தப்பட்ட மாடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
<p>பொலிஸார் காரை நிறுத்திய வேளையில் அவர் வாகனத்தை வீதிக்கு குறுக்காக நிறுத்தி விட்டு பஸ்ஸில் ஏறி தப்பித்துள்ளார்.
மாட்டின் கால்களைக் கட்டியே அதனை காரில் வைத்திருந்துள்ளார். பின்னர் பிரதேச மக்கள் மாட்டுக்கு குடிக்க நீர் வழங்கியுள்ளனர்.