Day: September 11, 2015

ஆண்களுக்கு இனப்பெருக்க வலிமை என்பது அனைத்த வயதிலும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆண்களின் தன்னம்பிக்கைக்கு அவர்களது ஆண்மையும் ஓர் காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்களின் வாழ்வில்…

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 87 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. அல் ஹரம்…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பில்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  இன்று கொழும்பில் நடைபெற்ற…

யாழ்பாணத்தான் செய்த ஈனச்செயலை பார்த்தீர்களா?, பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுவான், பவுணை, பொருளை.. வாங்கிவிட்டு ஏமாற்றுவான், வட்டிக்கு காசை வாங்கிவிட்டு ஏமாற்றுவான், சீட்டு பிடித்துவிட்டு காசை கட்டாமல் ஏமாற்றுவான்……

மீண்டும் ஜெனிவாவை நோக்கிய சந்திப்புக்கள் பயணங்கள் என இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணையை மையப்படுத்திய நகர்வுகள் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள முன்னரே…

சென்னை: கமலின் தீவிர ரசிகையான நடிகை லட்சுமி பிரியா, அவரைப் போலவே கெட்டப் போட்டு வித்தியாசமாக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். முன்தினம் பார்த்தேனே படம் மூலம்…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவீன ரகத்…

சென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும், வருகிற 23ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.…

யாழ்ப்பாணம், நல்லூரி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். >

தென்னிலங்கை ஹினிதும்பத்துவ பகுதியில் திருமணமாகாத 27 வயதான ஆசிரியை ஒருவர் கர்ப்பக் கலைப்பு மேற்கொள்ள முற்பட்டு கடும் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சுகமடைந்த பின்னர் பொலிசார்…

சன்னி லியோனின் படங்கள் மக்களை பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுவதால் அவர் இந்தியாவில் நடிக்க தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.…

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர­ண­மா­னது சுய நினை­வி­ழந்­தமை, உடல் உறுப்­புக்­களின் தொழிற்­பா­டுகள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்­பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவா­சித்­ததன் விளை­வாக…

நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமான முறையில் நடைபெறுகிறது. இன்று காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்றதுடன் மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து…