காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நவீன ரகத் துப்பாக்கியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் சில நேரங்களில் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்கக் வீரர் பிராங்க் என்பவரிடம் சகவீரர், ஒட்டகத்தின் பின்பக்கத்தை தொட்டுவிட முடியுமா என்று பந்தயம் கட்டியுள்ளார்.

அதனால் பிராங்க் தைரியமாக ஒட்டகத்தைத் தொட முயன்றார்.ஆனால் அவருக்கு ஒட்டகம் வலுவான உதையை வழங்கியது.

அந்தக் காட்சி இங்கே….

Share.
Leave A Reply