கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எதிரே இருந்தவர்களிடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதன் வீடியோ இங்கே..

யோகா பயிற்சியில் அசத்தும் விஜயகாந்த்… கொஞ்சம் சிரிக்காமல் பாருங்க!…(வீடியோ)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு ‘சித்தசுவாதீனம்’ பிடித்துவிட்டது!!- வீடியோ

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  எதைப்பற்றி, என்ன  பேசுகிறார் என்பதே தெரியாமல் எதேதோ உளறி கொட்டுகிறார்.

அவரின் மனைவிக்கு  தெளிவாக புரிகின்றது  “விஜயகாந்த்”துக்கு  சித்தசுவாதீனம்  பிடித்துவிட்டது  என்பதை.  அதைக்காட்டிக்கொள்ளாமல்   நடந்துகொள்கிறார்கள்..

வீடியோவை பாருங்கள் புரியும்.

 

 

விஜயகாந்த் பற்றி ‘தேடிய’ போது சிக்கியது இது… காது குளிரக் கேளுங்க.. கண் குளிர பாருங்க!

 

Share.
Leave A Reply