பிரபாகரன் உண்மையில் நடனம் ஆடினாரா அல்லது ஆட வைக்கப்பட்டாரா என்பதை நீங்களே பாருங்கள்.
பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில்…. இங்கே நின்று ஆட்டம் போடுபவர்களில் ஆகக்குறைந்தது 20ஆயிரம் பேர் வன்னிக்கு போய் ஆயும் தூக்கி புலிகளுடன் சேர்ந்து போராடியிருந்தால் முழு இலங்கையையும் பிடித்திருக்கலாம. (6-7வருடத்துக்கு முன் இவர்கள் எங்கிருந்தவர்கள்? )
இராமன் இலங்கையை பிடிப்பதற்கு தமிழகத்திலிருந்துதான் “வானரர் படையை” அழைத்து வந்து இலங்கையை துவசம் செய்து, இராவணனை வென்றதாக இராமாயாண கதை சொல்கின்றது.
அதேமாதிரி.. பிரபாகரனும் “இந்த கூட்டங்களை (“வானரர் படையை”) இலங்கை அழைத்து வந்திருந்தால், ஒரு வேளை இலங்கை முழுவதையும் பிடித்திருக்கலாமோ?
ஆனால்... “வானரர் படையை” நம்பி இலங்கை படையினருக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருக்க முடியுமா?? .
துப்பாக்கி சத்தத்தை கேட்டால் “வானரர் படை ” சிதறி ஓடிவிடமாட்டார்களா??