தமது நிர்வாண செல்லி படங்களை ஒருவருக்கொருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் பறிமாறிக்கொண்ட ஜோடி ஒன்றை பொலிஸார் கைது செய்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள உயர்நிலை பாடசாலைகளில் பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் அங்கு உள்ள பாடசாலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதாவது 16 வயதுக்குட்பட்டவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாச படங்களை வைத்திருக்க கூடாது என்ற சட்டம் உள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட் சோதனையின் போது 2 மாணவர்களின் கைடயக்கத் தொலைபேசிகளில் ஆபாச படங்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

கார்மேகா சியோன் கேப்பன்னிங் (வயது 17) என்ற மாணவர் தன்னை நிர்வாணமாக பல்வேறு கோணங்களில் செல்பி படம் எடுத்து வைத்துள்ளார்.

இதேபோன்று அவரது நண்பி பிரியன்னா தென்சன்(16 வயது) என்ற மாணவியும் தனது நிர்வாண படங்களை செல்பியாக எடுத்து வைத்துள்ளார்.

இருவரும் தங்களது ஆபாச படங்களை கையடக்கத் தொலைபேசிகளில் பரிமாறிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து காப்பன்னிங் மற்றும் தென்சன் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

மாணவி தென்சனுக்கு குறைந்த அளவில் தண்டனை விதிக்கப்படும்  மாணவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply