சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு பள்ளிக்குழந்தைகள் அந்நாட்டு குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இந்தி அரசும் தமிழக அரசும் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்திலும் தமிழர்கள் இவ்வாறு கையெழுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் இதை சொல்லிக் கொடுப்போம்.
தமிழை மறக்காமல் இருக்கும் வெளிநாட்டு வாழ் தமிழ் பிள்ளைகளுக்கு பாராட்டுகள் !