சர்வதேச சிறுவர் மற்றும் வயோதிபர் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த வட மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ.திஸாநாயக்க திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் சாலியபுர பகுதியில் நடந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த ஆளுனர் அங்கு பிரதான மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களால் அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.00110021003

உடனுக்குடன் செய்திகளை பார்வைிட

https://www.facebook.com/ilakkiyainfo
Share.
Leave A Reply