தமிழகத்து சினிமா பைத்தியங்கள் போல்  நமது யாழ்பாண இளஞர்களும்  மாறிவிடுவார்களோ ??

தமிழகத்து விஜய் ரசிகர்கள்   (பைதியங்கள்)  பற்றிய  ஒரு காணெளி  பெட்டகம் இது.
தமிழகத்தில்  சினிமாவை ஒரு பொழுதுபோக்கு  அம்சமாக  அல்லது கலையாக பார்க்காமல்… சினிமாவில்  நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை   ஒரு கடவுளாக பார்ப்பதும், அவர்கள் மீது அதீத பக்தி கொள்கின்ற (பைத்தியமாக பின்பற்றும்)  ஒரு  மோசமான கலாச்சாரம்  வளர்கப்பட்டுவிட்டது.

sapu
அதே  போன்ற தொரு  நிலமைக்கு எங்கட யாழ்பாணத்து இளஞர்களும்  மாறிவிடுவார்களோ  ??  நமது  சந்ததியினரின்  எதிர்காலம்   எங்கே போகப்போகின்றது?

கட்டாயம் பாருங்கள்.

தமிழகத்து விஜய் ரசிகர்கள்   (பைதியங்கள்)  பற்றிய  ஒரு காணெளி  பெட்டகம் இது.

Share.
Leave A Reply