Day: October 5, 2015

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான தீர்­மானம் தொடர்ந்து நான்­கா­வது ஆண்­டாக நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. 2012ஆம் ஆண்டு தொடங்­கிய இந்த தீர்­மான யுத்தம், இப்­போது ஒரு­மித்த தீர்­மா­ன­மாக –…

கர்மா என்றால் செயல் என்று பொருள். நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு,…

பாகுபலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி குறித்து முதன்முறையாக கருத்துத் தெரிவித்திருக்கிறார் நடிகை தமன்னா.பாகுபலி படத்தின் ஒரு பாடல் காட்சியில் நாயகனும், நாயகியும் மிக நெருக்கமாக இருப்பது…

கடந்த சில நாட்களுக்கு முன் காலிமுகத்திடல் கடல்பகுதியில் காணப்பட்ட முதலை இன்று நடத்தப்பட்ட தேடல் வேட்டையில் சிக்கியுள்ளது. கடற்படை , பொலிஸ், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும்…

ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணியொருவர் தினசரி நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிகின்றமை அப்பகுதியில் உள்ளோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவரின் நடவடிக்கை அப்பகுதிக்கு…

பிரான்ஸ் நாட்டில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் 16 நபர்கள் பலியாகியுள்ளதாகவும் பல நபர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால…

சென்னை: மனைவியின் கள்ளக்காதலனை கடத்த கூலிப்படையை ஏவிய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது,…

மேற்கு கோதாவரி: ராக்கெட் பட்டாசுடன் உயிருள்ள புறாவை கட்டி வானத்தில் ஏவி, காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு வரவேற்பளித்த கொடூரம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. இதில் பட்டாசுடன் பறக்க விடப்பட்ட…

யாழ்.உடுப்பிட்டியில் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை…

அமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மண்டை ஓடு இல்லாமல் இருந்தது. Anencephaly எனும் இந்நோயுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெக்சன் ஸ்ட்ராங்…

சேயாவை கொலை செய்தது தானே என’ கொண்டயா’ என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரர் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது இதேவேளை கொண்டயாவை எதிர்வரும் 19…

பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.…

தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த…